Term Insurance எடுத்தா இவ்வளவு நன்மை இருக்கா? | Term insurance policies benefit | Life insurance

Term Insurance எடுத்தா இவ்வளவு நன்மை இருக்கா? | Term insurance policies benefit | Life insurance



#cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #term_insurance #lifeinsurance

For any Queries Please contact Cauvery business newsletter
👉👉
——————————————————————————————–
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
———————————————————————————————
Follow us on FACEBOOK👉👉

Follow us on Instagram👉👉

Follow us on TWITTER👉👉

Follow us on LinkedIn👉👉

Telegram Link👉👉

————————————————————————————————–

இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!

பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

37 thoughts on “Term Insurance எடுத்தா இவ்வளவு நன்மை இருக்கா? | Term insurance policies benefit | Life insurance

  1. வணக்கம்
    நான் துனை ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் எனக்கு எந்த மாதிரியான term insurance எடுக்கலாம். ராணுவ ரீதியான இழப்பில் (death, disability, partial disability) இழப்பீடு கிடைக்குமா விளக்கம் தேவை.

  2. சார் வணக்கம்.. ஒருத்தர் பாலிசி எடுக்கும் போது எந்தவொரு மெடிகல் ரிஸ்க் ம் இல்லை. அந்த நபர் 2 ஆண்டுகளுக்கு பின் மெடிகல் ரிஸ்கில் இறந்து விட்டால் அவருக்கான இன்ஷூரன்ஸ் தொகை முழுவதும் கிடைக்குமா?

  3. Term insurance policy mostly graduate people Ku Mattum than kudukkaranga .veli nattil nri people Ku non graduate people Ku ennamathiri insurance plan kidaikkum like term insurance yearly income above 20 lakh iruku anal term insurance policy esukkamudila becaz graute illa ethum opition iruntha sollunga thanks

  4. Term insurance la end payout option pathi sollunga, lumpsum payout vaangurathu correct ah illana monthly payout like pension type vaangurathu correct ah… entha option insurer oda demise appuram nominee or family ikku antha term insurance money porathula correct option ah irrukkum..

  5. Tell me about investment nominees bro.. because in the earlier working stage la marriage ayirkadhu so Namma parentsa nominees aa mention pannitu after marriage aprom parents and wife rendu peraiyum nominees akalama bro

  6. சிறப்பு தலைவா.இன்னும் கூடுதலாக term insurance perimium return பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள்

  7. Good video on term insurance but 40 -50 value is too high
    As in today's scenariotommorpws job is not guaranteed
    Better to take earlier 30's or late 30 s not more than that

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *